sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : செப் 25, 2024 12:22 AM

Google News

ADDED : செப் 25, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு, கைலாச நாதர் கோவில், அலகுமலை, திருப்பூர். மாலை, 5:30 மணி.

ஆன்மிக சொற்பொழிவு

காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். சொற்பொழிவாளர்: வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி. மாலை,6:30 மணி.

மண்டலாபிஷேக பூஜை

அபிஷேகவல்லி உடனமர் ஸ்ரீ ஐராவதீஸ்வர் கோவில், அபிஷேகபுரம், மேற்குபதி, தொரவலுார், பெருமாநல்லுார். காலை, 6:00 மணி.

l ஸ்ரீ விஷ்வக் ஷேனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், மங்கலம், மாலை, 6:00 மணி.

l ஸ்ரீ தேவி பூமா தேவி, சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சுதர்ஸனர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை, 6:00 மணி.

n பொது n

டெக்பா பொதுக்குழு

20ம் ஆண்டு திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டர்ஸ் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம், டெக்பா அரங்கம், இடுவம்பாளையம், திருப்பூர். மாலை, 5:30 மணி.

n விளையாட்டு n

கபடி போட்டி

கல்லுாரி அணிகளுக்கு இடையேயான கபடி போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: கோவை பாரதியார் பல்கலை கழகம். காலை, 10:00 மணி.






      Dinamalar
      Follow us