ADDED : அக் 07, 2024 01:09 AM
n ஆன்மிகம் n
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
சண்டியாக பெருவிழா
ஸ்ரீ முயங்கு பூண்முலை வல்லியம்பிகை உடனமர் ஸ்ரீ திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. வேத பாராயணம், தேவி மகாத்மிய பாராயணம் - காலை 9:00 மணி. விக்னேஸ்வர பூஜை, மூலமந்திர ஜப ேஹாமம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை - மாலை 4:00 முதல் இரவு, 7:30 மணி வரை.
நவராத்திரி விழா
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி கோவில், குமார் நகர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மஹாத்மிய பாராயணம், நவாவரண பூஜை - காலை 10:00 மணி. மஹா மங்களஹாரதி - காலை 11:30 மற்றும் இரவு, 8:30 மணி.
n 32ம் ஆண்டு நவராத்திரி கலை விழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஏற்பாடு: வடக்கு ரோட்டரி, நவராத்திரி விழாக்குழு. காந்திநகர் ஏ.வி.பி., குரூப் ஆப் கல்வி நிறுவனங்களின் கலைநிகழ்ச்சி - மாலை 6:45 மணி.
n கருணாம்பிகை உடனமர், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:00 மணி.
n ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். ஸ்ரீ சுவர்ணகர்ஷண பைரவ ேஹாமம், ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ேஹாமம் - காலை 8:00 முதல், 11:30 மணி வரை. ஸ்ரீ திரிபுர பைரவி மூல மந்திர சம்புடீகரண ஸ்ரீ ப்ரத்யங்கிரா லட்சுமி ேஹாமம் - மாலை 5:00 முதல் இரவு, 7:30 மணி வரை.
n ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம் மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீஸ்ரீ 108 ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமிதி. ஸ்கந்தமாதா தேவி பூஜை - காலை 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை.
n ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், அர்த்தநாரி செட்டியார் வீதி, திருப்பூர். மூலவருக்கு அபிேஷக பூஜை - காலை 7:00 மணி. அம்மன் உற்சவம், அலங்காரம் - இரவு 7:00 மணி.
n பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் கோவில், அலகுமலை. அபிேஷகம், கொலு பூஜை - மாலை 5:00 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி.
n ஒன்பதாம் ஆண்டு நவராத்திரி விழா, மாகாளியம்மன் கோவில் திடல், வ.உ.சி., நகர், வலையங்காடு, திருப்பூர். ஏற்பாடு: லோட்டஸ் நண்பர்கள் குழு. ஸ்ரீ சந்தானலட்சுமி அலங்காரம் - காலை 10:00 மணி.
n ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில், ஜவஹர் நகர், சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். அபிேஷகம் - காலை 7:00 மணி. அலங்காரம், கலைநிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
n ஸ்ரீ வலம்புரி ரத்தின விநாயகர் கோவில், எஸ்.வி., காலனி கிழக்கு, டி.எஸ்.ஆர்., லே-அவுட், திருப்பூர். ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:30 முதல், இரவு 7:30 மணி வரை.
புரட்டாசி சிறப்பு அன்னதானம்
ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00முதல் இரவு, 8:00 மணி வரை.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
புகழ் வணக்க நிகழ்ச்சி
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட நாள் விழா, திட்டம் உருவாக காரணமாக இருந்தவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, பி.ஏ.பி., கால்வாய் பாலம், கோவை - கரூர் மெயின் ரோடு, பொங்கலுார். ஏற்பாடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம். காலை, 11:00 மணி.
நினைவேந்தல் நிகழ்ச்சி
கே.எஸ்.கே., நினைவேந்தல் நிகழ்ச்சி, மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகம் முன், அனுப்பர்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: கம்யூனிஸ்ட் கட்சிகள். காலை 9:00 மணி.
தொடர் போராட்டம்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, தொடர் போராட்டம், கோதபாளையம், வஞ்சிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம். காலை 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீன, லெபனானிய மக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், குமரன் சிலை அருகில், திருப்பூர். ஏற்பாடு: கம்யூனிஸ்ட் கட்சிகள். மாலை 5:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
