sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக  

/

இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  


ADDED : அக் 14, 2024 11:56 PM

Google News

ADDED : அக் 14, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

தொடர் சொற்பொழிவு

திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை

பிரதோஷ பூஜை

ஸ்ரீ சுக்ரீஸ்வரரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். பிரதோஷ பூஜை - மாலை 4:30 மணி.

n கைலாசநாதர் கோவில், அலகுமலை. சிறப்பு பூஜை - மாலை 5:00 மணி.

நட்சத்திர வழிபாடு

சித்தர் முத்துக்குமார சுவாமி ஜீவ பிருந்தாவனம், கோபி ரோடு, சேவூர், அவிநாசி. பூரட்டாதி நட்சத்திர வழிபாடு, சிறப்பு ேஹாமம் - காலை 8:00 மணி முதல்.

பிரம்மோற்சவம்

விஜய தசமி பிரம்மோற்சவம் வைபவம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத, ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில் பரம்பரை அறக்கட்டளை. எசகடம் செய்தல் - காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை. ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஸ்ரீ அனுமன் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா - இரவு 8:00 முதல், 9:00 மணி வரை.

சிறப்பு அன்னதானம்

ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை.

n பொது n

புரிந்துணர்வு நிகழ்ச்சி

விழுதுகள் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரி, காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறை. காலை 11:00 மணி.

n விளையாட்டு n

எறிபந்து, பால்பேட்மின்டன்

மாணவர் அனைத்து பிரிவினருக்கான, மாவட்ட எறிபந்து, பால்பேட்மின்டன் போட்டி, ஸ்ரீ ஆனுார் வித்யாலயா, வாய்க்கால்மேட்டுப்புதுார், முத்துார், வெள்ளகோவில். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை, 10:00 மணி முதல்.

கூடைப்பந்து

பத்தொன்பது வயது பிரிவுக்கான மாணவியர், கூடைப்பந்து போட்டி, பில்டர் இன்ஜி., பொறியியல் கல்லுாரி, காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, நத்தக்கடையூர், காங்கயம். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.

சுறுசுறுப்பாக இருங்கள்; பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்; நீங்கள் நம்பும் விஷயங்களுக்காக வேலை செய்யுங்கள்; நீங்கள் செய்யாவிட்டால், உங்கள் தலைவிதியை மற்றவர்களிடம் ஒப்படைப்பீர்கள்.

- அப்துல் கலாம்.








      Dinamalar
      Follow us