ADDED : அக் 16, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
n ஆன்மிகம் n
பவுர்ணமி பூஜை
அகஸ்தியர் ஆயுர்வேத ஆசிரமம் அலகுமலை அடிவாரம், திருப்பூர். பால் அபிஷேகம் - மாலை, 6:00 மணி, கோ பூஜை - மாலை, 7:00 மணி.
n பொது n
நுால் வெளியீட்டு விழா
திருப்பூர் பில்டர்ஸ் மஹால், வஞ்சிபாளையம் ரோடு, கணியாம்பூண்டி. மாலை, 4:30 மணி. ஏற்பாடு: பவளக்கொடி கும்மி கலைக்குழு அறக்கட்டளை.
குடும்பநல அறுவை
சிகிச்சை முகாம்
ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திருப்பூர். காலை, 9:00 மணி முதல்.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை.