தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  


ADDED : அக் 21, 2024 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ முனியப்ப சுவாமி, ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில், இலக்குமநாயக்கன்பட்டி, காங்கயம். கும்பாபிேஷக விழா - அதிகாலை 5:00 மணி முதல்.

கால்கோள் விழா

கும்பாபிேஷக விழாவுக்கான கால்கோள் நிகழ்ச்சி, பொன்காளியம்மன் கோவில், பல்லடம். காலை 9:15 முதல், 10:15 மணி.

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

திருக்கல்யாண உற்சவ விழா

ஸ்ரீ காரணப் பெருமாள் கோவில், ஸ்ரீ தேவி, பூ தேவி கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். மஞ்சள் நீராட்டு விழா - காலை 9:00 மணி முதல்.

பொது

குறைகேட்பு கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

அறிவியல் கண்காட்சி

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மாஸ்கோ நகர், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல் மதியம், 2:00 வரை.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.

யோகாசன பயிற்சி

யோகா பயிற்சி, மனவளக்கலை மன்றம், பெரியார் காலனி, திருப்பூர். அதிகாலை, 5:30 முதல், 7:30 மணி வரை.

* எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மையம், கொங்கு நகர், திருப்பூர். அதிகாலை, 5:30 முதல், 7:30 மணி வரை.

விளையாட்டு

வாலிபால் போட்டி

மாவட்ட மாணவர் வாலிபால் மற்றும் மாணவர் கபடி போட்டி, பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரி, காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ், நத்தக்காடையூர், காங்கயம். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.

கோ கோ போட்டி

மாவட்ட மாணவர் கோ கோ போட்டி, சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, நால்ரோடு, காங்கயம். காலை 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us