n பொது n
சிறப்பு கருத்தரங்கம்
'வான்மழை' எனும் தலைப்பில் மாதாந்திர கருத்தரங்கம், வனம் இந்தியா பவுண்டேஷன், பல்லடம். மாலை4:30 மணி.
மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், அறை எண் 96, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
சிறப்பு வரி வசூல் முகாம்
ஊராட்சி மன்ற அலுவலகம், கரைப்புதுார், பல்லடம். காலை, 10:00 முதல் மாலை, 4:00மணி வரை.
சிறப்பு விற்பனை
கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸின் பண்டிகை கால சிறப்பு விற்பனை, கிழக்கு ரத வீதி, அவிநாசி. காலை, 10:00 மணி முதல்.
l 'ராஜஸ்தான் மேளா' - சில்க் காட்டன் ஆடை சிறப்பு விற்பனை, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
n விளையாட்டு n
கபடி போட்டி
மாவட்ட மாணவ, மாணவியர் கபடி போட்டி, பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லுாரி, காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ், நத்தக்காடையூர், காங்கயம். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.

