நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று இனிதாக
ஆன்மிகம்
சிறப்பு பஜனை
சனிக்கிழமை சிறப்பு பஜனை, ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சிறப்பு பூஜை - மாலை 6:30 மணி.
பொது
சிறப்பு விற்பனை
தீபாவளி சிறப்பு விற்பனை, தி திருப்பூர் சில்க்ஸ், கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர், திருப்பூர். காலை, 10:00 முதல் இரவு, 10:00 மணி வரை.
* கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸின் பண்டிகை கால சிறப்பு விற்பனை, கிழக்கு ரத வீதி, அவிநாசி. காலை, 10:00 மணி முதல்.
* 'ராஜஸ்தான் மேளா' - சில்க் காட்டன் ஆடை சிறப்பு விற்பனை, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.