ADDED : நவ 05, 2024 11:25 PM
n ஆன்மிகம் n
கந்தசஷ்டி விழா
கனககிரி வேலாயுதசுவாமி கோவில், குளத்துப்பாளையம், கண்டியன்கோவில், திருப்பூர். அபிஷேகம் - காலை, 9:00 மணி, அலங்காரம் - மாலை, 6:00 மணி.
l ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. அபிஷேகம் - காலை, 10:30 மணி, திருவீதி உலா - மாலை, 4:00 மணி.
l முத்துக்குமாரசாமி கோவில், மாதப்பூர், பல்லடம். அபிஷேகம் - அதிகாலை, 5:00 மணி, அலங்காரம் - மாலை, 6:00 மணி.
l ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். அபிஷேகம் - காலை, 9:00 மணி, அலங்காரம் - காலை, 10:00 மணி.
l அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு அபிஷேக பூஜை - காலை, 10:00 மணி.
l ஸ்ரீ விசாலாட்சி விஸ்வேஸ்வரர் கோவில், நல்லுார். அபிஷேகம் - காலை, 9:00 மணி. அலங்காரம் - காலை, 10:30 மணி.
l குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை பூஜை - காலை, 7:00 முதல், 8:00 மணி வரை.
l திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. அபிஷேகம் - காலை, 5:30 மணி. சண்முகா அர்ச்சனை சிறப்பு தீபாராதனை - மாலை, 5:30 மணி.
l ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், வாலிபாளையம். சிறப்பு அபிஷேகம் - காலை, 10:00 மணி. தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மதியம், 12:00 மணி.
l சுரும்பார் பூங்குழல் நாயகி உடனமர் பொன்சோளீஸ்வரர் கோவில், கல்யாண சுப்ரமணியர் சன்னதி, பழங்கரை, அவிநாசி. அபிஷேகம், அலங்காரம் பூஜை - காலை, 10:00 மணி.
l ஸ்ரீ சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. அபிஷேகம், அலங்காரம் பூஜை - காலை, 9:00 மணி.
l முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில், அலகுமலை, அபிஷேகம், அலங்கார பூஜை - காலை, 8:00 மணி.
l கந்தப் பெருமான் கோவில், கொங்கணகிரி, காலேஜ் ரோடு, திருப்பூர். அபிஷேகம், அலங்கார பூஜை - காலை, 8:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன், குரு கணேசலிங்கேஸ்வரர், ஸ்ரீ வலம்புரி மஹா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் கோவில், ஆதி குன்னத்துார், ஊத்துக்குளி, காலை, 7:00 மணி.
l காலபைரவர் கோவில், உகாயனுார், பல்லடம். காலை, 6:30 மணி.
மூல நட்சத்திர ஹோமம்
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், பெரிய தேர் நிலையம், அவிநாசி. அபிஷேகம், ஆராதனை - காலை, 5:00 மணி.
பகவத் கீதைதொடர் சொற்பொழிவு
பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.
n பொது n
அறிவியல் மையம் திறப்பு
மாபெரும் நுாலகம், அறிவியல் மையம் அடிக்கல் நாட்டு விழா, அனுப்பர்பாளையம், திருப்பூர். முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்பு. காலை, 9:45 மணி.