sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : நவ 11, 2024 07:12 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

போராட்டம்

போலீசாரின் வழக்கு பதிவை கண்டித்து, மனு அளிக்கும் போராட்டம், தாசில்தார் அலுவலகம், காங்கயம். ஏற்பாடு: கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம். காலை 10:00 மணி.

சிறப்பு முகாம்

வீட்டு வேலையில் ஈடுபடும் வீட்டுபணியாளர் நலவாரிய பதிவு சிறப்பு முகாம், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், காமராஜர் நகர் முதல் வீதி, பி.என்., ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.

ஆர்ப்பாட்டம்

சொத்துவரி உயர்வை கைவிட வலியுறுத்தி, மனு கொடுத்து ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். ஏற்பாடு: மா.கம்யூ., கட்சி. காலை 10:00 மணி.

l நகராட்சி அலுவலகம் முன், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: மா.கம்யூ., கட்சி. காலை 10:00 மணி.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us