ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ ஐயப்பன் கோவில், சேவூர், அவிநாசி. செண்டை மேள, தாளத்துடன் புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா - மாலை 6:00 மணி.
மண்டல பூஜை விழா
65 ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். மஹா கணபதி ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. பறையெடுப்பு - காலை 7:00 மணி. நவகலச அபிேஷகம் - காலை 10:00 மணி. 108 வலம்புரி சங்காபிேஷகம் - 10:30 மணி.
பொது
சிறப்பு முகாம்
ஆதார் சிறப்பு முகாம், லயன்ஸ் சங்க கட்டடம், டவுன்ஹால் ஸ்டாப், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தபால்துறை. காலை 10:00 மணி.
மாவட்ட மாநாடு
திருப்பூர், கரூர், ஈரோடு ஒருங்கிணைந்த இரண்டாவது மாவட்ட மாநாடு, எஸ்.எஸ்., பவன், திருமுருகன் பூண்டி பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்.