தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : நவ 26, 2024 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n

சொற்பொழிவு

65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் ஜன சங்கம். சிறப்பு பூஜைகள் - காலை, 8:00 மணி. சொற்பொழிவு - மாலை, 6:45 மணி.

பகவத் கீதை

தொடர் சொற்பொழிவு

பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை. பங்கேற்பு: சுவாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி.

n பொது n

பி.எஸ்.என்.எல்., ஊழியர்

சங்கம் ஆர்ப்பாட்டம்

ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம், பி.எஸ்.என்.எல்., தலைமை நிலை யம், திருப்பூர். காலை, 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us