n ஆன்மிகம் n
ராப்பத்து உற்சவம்
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். பரமபத வாசல் திறப்பு - மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. ராபத்து உற்சவம் - இரவு, 8:00 மணி
n பொது n
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
அ.தி.மு.க.,வினர், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தல், வளம் பாலம் அருகே திருப்பூர். காலை, 10:00 மணி.
n குமரன் சிலை அருகே எம்.ஜி.ஆர்., படத்துக்கு மாலை அணிவித்தல், திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: பன்னீர்செல்வம் அணியினர்.
பொருட்காட்சி
கடன் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரை.
n விளையாட்டு n
கிரிக்கெட் போட்டி
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி 2025 கிரிக்கெட் போட்டி, ஒயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானம், காதுகேளாதோர் பள்ளி அருகில், முருகம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். காலை, 7:15 மணி.