ADDED : ஆக 03, 2024 06:19 AM
n ஆன்மிகம் n
பொங்கல் விழா
ஸ்ரீ அத்தனுார் அம்மன் கோவில், சுதந்திரநல்லுார், அவிநாசி. பூச்சாட்டுதல் விழா - இரவு 7:00 மணி.
ஆடி பெருக்கு விழா
ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில், அணைப்புதுார், அவிநாசி. தீர்த்தம் எடுக்க புறப்படுதல் - அதிகாலை 4:00 மணி. பால்குட அபிேஷகம் - காலை 8:00 மணி. கேரள செண்டை மேள நிகழ்ச்சி - காலை 9:00 மணி. அன்னதானம் - காலை 10:00 முதல் மதியம், 03:00 மணி வரை.
திருவிளக்கு பூஜை
ஸ்ரீ ராஜ விநாயகர் கோவில், ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: ராஜவிநாயகர் நற்பணி மன்றம். யாக பூஜை துவக்கம் - காலை 8:00 மணி. மகாபிேஷகம் - 10:30 மணி. மூலவருக்கு சங்காபிேஷகம் தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை - 11:30 மணி. தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி.
மூலமந்திர லட்ச ேஹாமம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பிரத்யங்கிராதேவிக்கு, மூலமந்திர லட்ச ேஹாமம், ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். ஸ்ரீ அதர்வணபத்ரகாளி மூல மந்த்ர சஹித ஸ்ரீ மங்கள மஹா சண்டி ேஹாமம், அன்னதானம் - காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை. ஸ்ரீ பிரத்தியங்கிரா ேஹாமம் தொடர்ச்சி - மாலை 5:00 மணி.
n பொது n
அரங்கேற்ற விழா
ஒயிலாட்டம், வள்ளி கும்மி அரங்கேற்ற விழா, காராளன் கலைக்குழு, 50வது கம்பத்தாட்டம், ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில், வேட்டுவபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ அம்மன் கலைக்குழு. மதியம் 2:00 மணி.
குடும்ப விழா
'டி செட் டே' குடும்ப விழா, திருப்பூர் ஸ்போர்ட்ஸ் அண்ட் எஜூகேஷனல் டிரஸ்ட், திருப்பூர். சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி - மாலை 5:00 மணி. மேடை நிகழ்ச்சி துவக்கம் - மாலை 6:00 மணி. பங்கேற்பு: இயக்குனர் பாக்கியராஜ். 'குடும்பம் ஒரு கதம்பம்' எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு - இரவு, 7:00 மணி.
வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
சுதந்திர போராட்ட வீரர், தீரன் சின்ன மலைக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, காயத்ரி மஹால் திருமண மண்டபம், காங்கயம். ஏற்பாடு: கொங்குநாடு விவசாயிகள் கட்சி. காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை.
n மேலப்பாளையம், பாளையக்கோட்டை ஊராட்சி, காங்கயம். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க., காலை 9:00 மணி.
சிறப்பு விற்பனை
துவக்க விழா கொண்டாட்ட சிறப்பு விற்பனை, எம்.ஜி.பி., சுப்ரீம், முனிசிபல் ஆபீஸ் வீதி, வளர்மதி பஸ் ஸ்டாப், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.