sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : அக் 26, 2024 10:59 PM

Google News

ADDED : அக் 26, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

ஏகாதசி சிறப்பு பூஜை

வீரராகவப் பெருமாள் கோவில், திருப்பூர், மாதாந்திர ஏகாதசி பூஜை - காலை 8:00 மணி.

திருவாசகம் விளக்க உரை

சைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n பொது n

சிறப்பு விற்பனை

தீபாவளி சிறப்பு விற்பனை, தி திருப்பூர் சில்க்ஸ், கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர், திருப்பூர். காலை, 10:00 முதல் இரவு, 10:00 மணி வரை.

n கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸின் பண்டிகை கால சிறப்பு விற்பனை, கிழக்கு ரத வீதி, அவிநாசி. காலை, 10:00 மணி முதல்.

n 'ராஜஸ்தான் மேளா' - சில்க் காட்டன் ஆடை சிறப்பு விற்பனை, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

n விளையாட்டு n

மாவட்ட அணி தேர்வு போட்டி

மாவட்ட ஆண்கள் வாலிபால் அணி தேர்வு போட்டி, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானம், சிக்கண்ணா கல்லுாரி அருகில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட வாலிபால் அசோசியேஷன். காலை 8:00 மணி முதல்.

n மாவட்ட மாணவியர் கூடைப்பந்து அணிக்கான தேர்வு போட்டி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கூடைப்பந்து சங்கம். மாலை 4:00 மணி.

கூடைப்பந்து போட்டி

மாவட்ட கூடைப்பந்து போட்டி, ஜின்னா மைதானம், தாராபுரம். ஏற்பாடு: தாராபுரம் ஸ்போர்ட்ஸ் ஹாப். காலை, 06:00 மணி.

சதுரங்க போட்டி

'சசூரி டிராபி' - குழந்தைகளுக்கான மாவட்ட செஸ் போட்டி, சசூரி பள்ளி, மண்ணரை, திருப்பூர். ஏற்பாடு: பாரதி செஸ் அகடாமி. காலை, 10:00 மணி முதல்.

கிரிக்கெட் போட்டி

துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி, சிக்கண்ணா அரசு கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு மாவட்ட தி.மு.க., காலை 8:00 மணி.






      Dinamalar
      Follow us