sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : பிப் 22, 2024 05:42 AM

Google News

ADDED : பிப் 22, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

பொங்கல் விழா

ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அம்மன் அழைத்தல் - அதிகாலை, 4:00 மணி. மாவிளக்கு, பூவோடு ஊர்வலம் - அதிகாலை, 5:00 மணி. மகா அபிேஷகம் பூஜை - காலை, 10:00 மணி. அன்னதானம் - மதியம், 1:00 மணி. கரகம் எடுத்தல் - மாலை, 6:00 மணி.

n கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் அலங்காரம் - காலை, 10:00 மணி. மஞ்சள் நீராடுதல் - காலை, 9:00 மணி.

தேர்த்திருவிழா

திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. பால்குடம், காவடி எடுத்தல் - காலை, 10:00 மணி. பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகன காட்சி - மாலை, 5:00 மணி. சிறப்பு நாதஸ்வர, தவில் இசை நிகழ்ச்சி - இரவு, 7:00 மணி.

n ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், தேவராயன்பாளையம், அவிநாசி. அபிேஷக ஆராதனை - காலை, 8:00 மணி. தீர்த்த காவடி, ரிஷபவாகன காட்சி - மாலை, 5:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

அண்ணமார் சுவாமி களின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.

மண்டல பூஜை

மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், மொய்யாண்டம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார். காலை, 6:00 மணி.

n ஸ்ரீ சக்தி விநாயகர், மேற்கு பிள்ளையார் கோவில், சாவக்காட்டுப்பாளையம், தத்தனுார், அவிநாசி. காலை, 7:00 மணி.

n சக்தி விநாயகர் கோவில், துளசிபுரம், போத்தம்பாளையம், சேவூர். காலை, 7:00 மணி.

n பொது n

திறப்பு விழா

ஸ்ரீ ஆண்டவர் மஹால் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா, எம்.பி.எம்., சைக்கிள் மார்ட் கிழக்கு, பாலாஜிநகர், கூத்தம்பாளையம், பி.என்., ரோடு, திருப்பூர். அதிகாலை, 4:00 முதல், 5:00 மணி வரை.

கடன் திட்ட முகாம்

தொழில் முனைவோருக்கு கடன் திட்ட முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட தொழில் மையம். காலை,10:00 மணி.

பயிற்சி முகாம்

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையம், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி.

மறு ஏலம்

வாராந்திர சந்தை மறு ஏலம், ஊராட்சி சமுதாய நலக்கூடம், கருவலுார், அவிநாசி. காலை, 11:00 மணி.

யோகா பயிற்சி

மனவளக்கலை யோகா பயிற்சி, எம்.கே.ஜி., நகர் யோகா தவ மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:00 மணி முதல், 7:00 வரை.

இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம், சமுதாய நலக்கூடம், சித்தம்பலம், பல்லடம். ஏற்பாடு: சரீஷ்கா சேவா சஸ்தான் அறக்கட்டளை. காலை, 9:30 முதல் மாலை, 3:00 மணி வரை.






      Dinamalar
      Follow us