n ஆன்மிகம் n
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஆறாம் கால யாக பூஜை - காலை, 9:00 மணி. பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் - காலை, 10:15 மணி. ஏழாம் கால யாக பூஜை, 108 மூலிகை பொருட்கள் வேள்வி, பேரொளி வழிபாடு - மாலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை.
n காசி விஸ்வநாதர் கோவில், நாராசா வீதி, அவிநாசி. காலை, 11:00 மணி.
n ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், ஜி.என்., கார்டன், கணியாம்பூண்டி. முகூர்த்தக்கால் பந்தல் யாகசாலை அமைத்தல், முளைப்பாலிகை இடுதல் - காலை, 7:30 மணி.
நவசண்டி யாக பெருவிழா
பட்டத்தரசியம்மன் கோவில், கருவம்பாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ கணபதி ேஹாமம், நவகிரஹ ேஹாமம், திருவிளக்கு வழிபாடு - காலை, 7:45 மணி. சகல பூஜை, தேவி பாராயணம் - மாலை, 6:00 மணி.
பொங்கல் விழா
48ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மன் கோவில், ராம் நகர், 3வது வீதி, திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - காலை, 9:00 மணி. ராம்நகர் நான்கு வீதி வழியாக அம்மன் திருவீதி உலா - இரவு, 7:00 மணி.
மண்டலாபிேஷக பூஜை
ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், மாணிக்காபுரம் புதுார், முதலிபாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி முதல்.
தேர்த்திருவிழா
பொன் அழகு நாச்சியம்மன் கோவில், வள்ளியரச்சல், வெள்ளகோவில். சுவாமி அபிேஷகம் - காலை, 6:00 மணி. அஷ்டபலி பூஜை - மதியம், 12:00 மணி. சுவாமி திருத்தேரில் எழுந்தருளுதல், தேரோட்டம் - மாலை, 4:00 மணி.
n சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். மகா தரிசனம் - காலை, 11:00 மணி.
n பொது n
பேச்சு போட்டி
தமிழறிஞர்கள் குறித்த பேச்சு போட்டி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்வளர்ச்சித்துறை. காலை, 10:00 மணி.
புதிய பணி துவக்க விழா
செங்கப்பள்ளி முதல் கடைப்புதுார், விஜயமங்கலம் முதல் தாளப்பதி வரை தார்சாலை பலப்படுத்தும் பணி துவக்க விழா, முத்தம்பாளையம் காலனி, ஊத்துக்குளி. பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன். மாலை, 4:15 மணி.
நிதியுதவி வழங்கும் விழா
மொழிப்போர் தியாகிகளுக்கு காசோலை வழங்கும் விழா, ஸ்ரீ அழகு நாச்சியம்மன் அறக்கட்டளை கலையரங்கம், செங்கப்பள்ளி. மாலை, 4:30 மணி.
திறப்பு விழா
அரசு செய்திகள் மற்றும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், புதிய டிஜிட்டல் ஸ்கிரீன் திறப்பு விழா, மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்புறம், திருப்பூர். பங்கேற்பு: அமைச்சர் சாமி நாதன். இரவு, 7:00 மணி.
புத்தக கண்காட்சி
வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். கண்காட்சி - காலை, 9:00 முதல் இரவு, 10:00 மணி வரை. ' இனியவை காண்க ' எனும் தலைப்பில், தமிழக அரசின், முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, 'இன்னாதது இவ்வுலகம்' எனும் தலைப்பில் கோடைப்பண்பலை முன்னாள் இயக்குனர் சுந்தர ஆவுடையப்பன் - மாலை, 6:00 மணி.
பயிற்சி வகுப்பு
இளையோர் இலக்கியப் பயிற்சி வகுப்பு, சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்வளர்ச்சித்துறை. பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன். 'செம்மொழி தமிழின் சிறப்பு', 'மரபுக் கவிதைகளின் சிந்தனையும்', 'சிறப்பும், புதுக்கவிதையின் தோற்றமும், ஏற்றமும்' எனும் தலைப்புகளில் கருத்தரங்கம் - காலை, 11:00 முதல் மதியம், 12:45 மணி வரை.
ஆர்ப்பாட்டம்
பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து, ஆர்ப்பாட்டம், குமரன் சிலை அருகில், ரயில்வே ஸ்டேஷன் முன், திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க., காலை, 10:30 மணி.