ஆன்மிகம்
கும்பாபிஷேக விழா
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், ஜி.பி., கார்டன், கணியாம்பூண்டி, திருப்பூர். புண்ணிய தலங்களில் தீர்த்தம் எடுக்க செல்லுதல் - காலை, 6:00 மணி.
திருக்கல்யாணமஹோத்சவம்
ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை மடம், காவேரி வீதி, ஓடக்காடு, திருப்பூர். டோலோத்ஸவம் - அதிகாலை, 1:30 முதல், 3:00 மணி வரை. ஸம்ப்ரதாய உஞ்ச ஸ்ருத்தி - காலை, 8:00 முதல், 9:00 மணி வரை. ஸ்ரீ ராதா கிருஷ்ண கல்யாண மஹோத்சவம் தொடர்ந்து, ஸ்ரீ ஆஞ்சநேய உற்சவம், மஹா தீபாராதனை - காலை, 9:30மணி முதல்.
மண்டலாபிஷேக பூஜை
ஸ்ரீ பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மண்டல பூஜை - மதியம், 12:00 மணி.
l ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், மாணிக்காபுரம் புதுார், முதலிபாளையம். காலை, 7:00 மணி.
n பொது n
பட்டமளிப்பு விழா
நிப்ட்-டீ கல்லுாரி, சிட்கோ, முதலிபாளையம். பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ். காலை, 10:00 மணி.
சிறப்பு பேரவை கூட்டம்
பனியன் தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு பேரவை கூட்டம், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட அலுவலகம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி. பங்கேற்பு: எம்.பி., சுப்பராயன்.
அறுவை சிகிச்சை முகாம்
கண்புரை இலவச அறுவை சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
புத்தக கண்காட்சி
வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். அரசு தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி - காலை, 10:30 மணி, இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்கு காரணம் கருத்து வளமா, கற்பனை திறனா என்ற தலைப்பில் பட்டிமன்றம். மாலை, 6:00 மணி.