ADDED : பிப் 07, 2024 01:02 AM
ஆன்மிகம்
பிரதோஷ வழிபாடு
தேய்பிறை பிரதோஷ வழிபாடு, ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், திருப்பூர். நந்திய பெருமானுக்கு அபிேஷகம், சிறப்பு பூஜை - மாலை, 3:00 மணி.
மண்டல பூஜை
பெருங்கருணை நாயகி அம்மன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை.
n பொது n
இலக்கிய கருத்தரங்கம்
தமிழறிஞர், எழுத்தாளர் நினைவை போற்றும் இலக்கிய கருத்தரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. பங்கேற்பு: தமிழ் வளர்ச்சி இயக்குனர் (சென்னை) ஒளவை அருள். காலை, 10:00 மணி.
குறைகேட்பு கூட்டம்
மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், மின்வாரிய பொறியாளர் அலுவலகம், சென்னிமலை ரோடு, காங்கயம். காலை, 11:00 மணி.
ஆர்ப்பாட்டம்
ஸ்ரீ மாரியம்மன் கோவில், பொங்குபாளையம். ஏற்பாடு: கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை. காலை,10:00 மணி.
ஆண்டு விழா
கல்லுாரி ஆண்டு விழா, எல்.ஆர்.ஜி., மகளிர் கலைக்கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.
பயிற்சி வகுப்பு துவக்கம்
மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு துவக்கம், ஏ.எஸ்., பண்டிட் நகர் சமுதாய நலக்கூடம், கோல்டன்நகர், திருப்பூர். காலை, 6:00 மணி முதல்.
l எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை.
