ADDED : பிப் 09, 2024 12:17 AM
n ஆன்மிகம் n
தை அமாவாசை பூஜை
ஸ்ரீ சுயம்பு காரணப்பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.
n ஸ்ரீ கன்னியம்மன், கருப்பண்ணசாமி கோவில், பெரிய இல்லியம், காங்கயம். மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம் - மதியம், 12:30 மணி. தீபாராதனை - மதியம், 1:00 மணி
n கருப்பராயன், கன்னிமார், முனியப்பன், தன்னாசியப்பன் கோவில், மேட்டுக்காடு, மொராட்டுப்பாளையம். மதியம், 3:00 மணி.
கும்பாபிேஷக விழா
நாகேஸ்வர சுவாமி கோவில், எரகாம்பட்டி, சடையபாளையம், தாராபுரம். இரண்டாம் காலயாக பூஜை - காலை, 8:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை - மாலை, 6:00 மணி.
n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கோவில், மேட்டுக்காடு, மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. தீர்த்தம் எடுத்து வருதல் - காலை, 9:00 மணி.
மண்டல பூஜை
பெருங்கருணை நாயகி அம்மன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை.
n பொது n
ஆண்டு விழா
நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ், எம்.பி., சுப்பராயன். காலை, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை
n மாநகராட்சி துவக்கப்பள்ளி, மாஸ்கோ நகர், காலேஜ் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: மேயர் தினேஷ்குமார். மாலை, 4:00 மணி.
n அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி. முப்பெரும் விழா - மாலை, 3:00 மணி.
ஆர்ப்பாட்டம்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., குறித்து, நீலகிரி தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம், மேற்குரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: கோவை, திருப்பூர், நீலகிரி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., பங்கேற்பு: பொது செயலாளர் பழனிசாமி. காலை, 9:00 மணி.
அமாவாசை தவம்
பஞ்சபூத நவகிரக தவம், அறிவுத்திருக்கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். மாலை, 6:00 மணி.
பயிற்சி வகுப்பு
மனவளக்கலை யோகா பயிற்சி, ஏ.எஸ்., பண்டிட் நகர் சமுதாய நலக்கூடம், கோல்டன் நகர், பாளையக்காடு வடக்கு, திருப்பூர். காலை, 6:00 மணி முதல்.
n எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை.
n அறிவுத்திருக்கோவில், அக்ரஹார புத்துார், மங்கலம். காலை, 5:30 முதல், 7:00 மணி வரை.
