நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம் n
பூச்சாட்டு விழா
தேர்த்திருவிழா பூச்சாட்டு, மாரியம்மன் கோவில், கருவலுார். மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
நல்லமங்கை உடனமர், நாகேசுவர சுவாமி கோவில், எரகாம்பட்டி, சடையபாளையம், குண்டடம், தாராபுரம், காலை, 7:00 மணி.
n செல்வ விநாயகர் கோவில், ஜி.பி., கார்டன், கணியாம்பூண்டி, திருப்பூர். காலை, 7:00 மணி.
n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கோவில், மேட்டுக்காடு, மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. காலை, 7:00 மணி.
n பெருங்கருணை நாயகி அம்மன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை.
n பொது n
சிறப்பு தவம்
மாசி மாத முதல் சிறப்பு துரியாதீத தவம், அறிவுத்திருக்கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். காலை, 11:00 மணி.