தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக/

இன்று இனிதாக/

இன்று இனிதாக/


ADDED : பிப் 14, 2024 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கும்பாபிேஷக விழா

ஸ்ரீபிரம்ம சித்தி விநாயகர், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி, ஸ்ரீ திருநாவுக்கரசர், ஸ்ரீ ஆதி குருமூர்த்தி, காசிகவுண்டம்புதுார், மங்கலம் ரோடு, அவிநாசி. விநாயகர் பூஜை, நான்காம் கால வேள்வி துவக்கம் - அதிகாலை, 4:30 மணி. மகா பூர்ணாகுதி, யந்திர ஸ்தாபனம் - 7:30 மணி. திருக்குடங்கள் உலா வருதல் - 8:45 மணி. கும்பாபிேஷகம் - 9:00 முதல், 10:00 மணி வரை. அன்னதானம் - 10:30 மணி.

l ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்ப ராயன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். நான்காம் கால யாக வேள்வி - அதிகாலை, 5:00 மணி. கும்பாபி ேஷகம் - காலை, 7:00 முதல், 8:30 மணி வரை.

l ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ அண்ணமார் சுவாமி கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம், அவிநாசி. முளைப்பாலிகை இடுதல் - காலை,9:00 மணி.

பொது

சிறப்பு முகாம்

கல்லுாரி மாணவர்களுக்கான கல்விக்கடன் சிறப்பு முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட முன்னோடி வங்கி. காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை.

ஆட்சிமொழி பயிலரங்கம்

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்வளர்ச்சித்துறை. காலை, 10:00 மணி.

ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம், கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஜாக்டோ ஜியோ. காலை, 10:00 மணி.

சிறப்பு தவம்

'இறைநிலையின் மொழி' எனும் தலைப்பில் சிறப்பு தவம், அறிவுத்திருக்கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். காலை, 10:00 முதல் மாலை,3:00 வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us