ஆன்மிகம்
பொங்கல் விழா
ஸ்ரீ கன்னியம்மன், ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கோவில், பெரிய இல்லியம், காங்கயம். சிறப்பு பூஜை - அதிகாலை 5:00 மணி. உற்சவ மூர்த்திகளுக்கு அபிேஷகம் - மாலை 4:00 மணி. மகா தீபாராதனை - மாலை 6:00 மணி. அன்னதானம் - இரவு 7:00 மணி. கும்மி கலை நிகழ்ச்சி - 8:00 மணி. ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அபிேஷக பூஜை - இரவு 7:30 மணி. கும்மியாட்டம் - 8:00 மணி. சிறப்பு பூஜை - 9:00 மணி.
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ சக்தி விநாயகர், மேற்கு பிள்ளையார் கோவில், சாவக்காட்டுப்பாளையம், தத்தனுார், அவிநாசி. நவக்கிரக ேஹாமம், கோ பூஜை - காலை 6:00 மணி. முளைப்பாலிகை ஊர்வலம் - 9:00 மணி. வாஸ்து சாந்தி பூஜை, திசாஹோமம், பிரவேச பலி - மாலை, 4:00 மணி. வேதிகார்ச்சனை, முதல் கால யாகம் - மாலை 6:00 மணி. திரவ்யாஹீதி, பூர்ணாகுதி - இரவு 9:00 மணி.
n வீரமாத்தியம்மன் கோவில், புதுப்பாளையம், ராமம்பாளையம், திருப்பூர். விநாயகர் வழிபாடு, நான்காம் கால வேள்வி - காலை 7:00 மணி. திரவிய வேள்வி, நிறை வேள்வி - 9:00 மணி. திருக்குடங்கள் உலா வருதல் - 9:15 மணி. கோபுர கும்பாபிேஷகம் - 9:25 மணி. மகா கும்பாபிேஷகம் - 9:45 மணி. அன்னதானம் - காலை 10:00 மணி.
n மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், மொய்யாண்டம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார். தீர்த்த குடம், முளைப்பாலிகை ஊர்வலம் - காலை 9:00 மணி. முதல் கால யாக பூஜை, 108 வகை மூலிகை பொருட்கள் யாஹூதி, தீபாராதனை - மாலை 5:00 மணி. மங்கை வள்ளி கும்மி - இரவு 8:00 மணி. அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - இரவு 10:00 மணி.
தேர்த்திருவிழா
திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. சூரிய சந்திர மண்டல காட்சி - மாலை 6:30 மணி. 'பக்தியிலும், பண்பாட்டிலும் சிறந்தது அந்தகாலமா, இந்தக்காலமா' எனும் தலைப்பில், கோவை சிவசக்தி சொல்லரங்கம் நடத்தும் சிறப்பு நகைச்சுவை ஆன்மிக பட்டிமன்றம் - இரவு 7:00 மணி.
n ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், தேவராயன்பாளையம், அவிநாசி. அபிேஷக ஆராதனை - காலை 8:00 மணி. சுவாமி திருவீதி உலா - மாலை 5:00 மணி.
மண்டல பூஜை
பெருங்கருணை நாயகி அம்மன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - காலை 10:00 முதல், மதியம் 12:00 மணி வரை.
n பிரம்ம சித்தி விநாயகர், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி, ஸ்ரீ திருநாவுக்கரசர், ஸ்ரீ ஆதிகுருமூர்த்தி, காசிகவுண்டன்புதுார், வேலாயுதம்பாளையம், அவிநாசி. காலை 6:00 மணி.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
ஆலோசனை கூட்டம்
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை திட்டங்களை இணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கொங்கு கலையரங்கம், அவிநாசி. ஏற்பாடு: அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டக்குழு கூட்டமைப்பு. மாலை 5:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி.

