ஆன்மிகம் n
முதலாம் ஆண்டு விழா
ஸ்ரீ அம்ச விநாயகர் கோவில், சேரன் நகர், குபேரன் பிள்ளையார் நகர், கோவில் வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். விக்னேஷ்வர பூஜை, 108 திரவ்யாகுதி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், கொடுமுடி தீர்த்தாபிஷேகம் - காலை, 9:00 மணி, மகா தீபாராதனை - மதியம், 12:00 மணி, அன்னதானம் - மதியம், 12:30 மணி.
கும்பாபிஷேக விழா
ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், துளசிபுரம், போத்தம்பாளையம், அவிநாசி. மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கலச பூஜைகள், மஹா தீபாராதனை - காலை, 7:00 மணி, கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம் - காலை, 9:15 முதல் 10:15 மணி வரை.
l ஸ்ரீ சக்தி விநாயகர், மேற்கு பிள்ளையார் கோவில், சாவக்காட்டுப்பாளையம், தத்தனுார், அவிநாசி. திருப்பள்ளி எழுச்சி, விக்னேஷ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை - அதிகாலை, 4:00 மணி, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் - காலை, 6:30 மணி, அன்னதானம் - காலை, 10:00 மணி.
l செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், மொய்யாண்டம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம் கிராமம், அவிநாசி. விநாயகர் வழிபாடு, நான்காம் காலயாக பூஜை துவக்கம் - அதிகாலை, 4:30 மணி, பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் - காலை, 6:00 மணி முதல்.
பொங்கல் விழா
கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு திருப்பூர். மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் விழா - காலை, 5:00 மணி, அன்னதானம் - காலை, 10:00 மணி.
l ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அபிஷேக பூஜை ஆரம்பம் - மாலை, 6:00 மணி, தீபாராதனை - இரவு, 8:00 மணி.
l ஸ்ரீ கன்னியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில், பெரிய இல்லியம், காங்கயம், திருப்பூர். மஞ்சள் நீர், மகா அபிஷேகம் - காலை, 10:00 மணி, சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை - மதியம், 12:00 மணி.
தேர்த்திருவிழா
திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. புஷ்ப விமான காட்சி - மாலை, 5:00 மணி, பரதநாட்டிய நிகழ்ச்சி - மாலை,6:00 மணி.
மண்டல பூஜை
பெருங்கருணை நாயகி அம்மன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மண்டல அபிஷேகம் - காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை.
l வீரமாத்தியம்மன் கோவில், புதுப்பாளையம், ராமம்பாளையம், திருப்பூர். காலை, 6:00 மணி.
l பிரம்ம சித்தி விநாயகர், ஸ்ரீ திருநாவுக்கரசர், ஸ்ரீ ஆதிகுருமூர்த்தி, காசிக்கவுண்டன்புதுார், வேலாயுதம்பாளையம், அவிநாசி. காலை,6:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு - இரவு, 9:00 முதல் 11:00 மணி வரை.
n பொது n
உலக தாய்மொழிநாள் விழா
சிக்கண்ணா அரசு கல்லுாரி வளாகம், திருப்பூர். காலை, 10:00 மணி.
l ஊர்வலம் மற்றும் கூட்டம், அவிநாசி. ஏற்பாடு: தமிழர் பண்பாடு மற்றும் கலாசார மையம், அவிநாசி. காலை, 9:00 மணி.

