ஆன்மிகம்
தேர்த்திருவிழா
திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுதல் - அதிகாலை, 5:00 மணி. திருத்தேர் வடம் பிடித்தல் - மாலை, 3:00 மணி. இன்னிசை பக்தி அரங்கம் - மாலை, 6:00 மணி. 'தெய்வ பக்தியை துாண்டுவதில் விஞ்சி நிற்பது தனி பக்தி பாடல்களா, திரைப்பாடல்களா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் - இரவு, 7:00 மணி.
n ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், தேவராயன்பாளையம், அவிநாசி. விநாயகருக்கு, 108 குடம் அபிேஷகம் - அதிகாலை, 4:00 மணி. கோ பூஜை, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் - காலை, 8:00 மணி. பொங்கல் வழிபாடு - 11:00 மணி. மாவிளக்கு, முளைப்பாலிகை - மாலை, 3:00 மணி. திருத்தேர் வடம் பிடித்து, திருவீதி களில் வலம் வருதல் - மாலை, 4:00 மணி.
பொங்கல் விழா
கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 10:00 மணி. அபிநயா நடனக் கலைக்குழுவின் நடன நாட்டிய நிகழ்ச்சி - இரவு, 8:00 மணி.
பவுர்ணமி வழிபாடு
மாசி மாத பவுர்ணமி வழிபாடு, ஸ்ரீ முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை. அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை, 5:00 மணி.
இன்னிசை நிகழ்ச்சி
ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீனிவாச பஜனை குழு. மாலை, 6:30 மணி.
மண்டல பூஜை
பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிேஷகம். காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி. மாலை, 4:00 மணி. அன்னதானம், மதியம், 12:00 மணி.
n ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், சாவக்கட்டுப்பாளையம், தத்தனுார், அவிநாசி. காலை, 7:00 மணி.
n செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், மொய்யாண்டம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார். காலை, 6:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
அண்ணமார் சுவாமி களின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.
n பொது n
மருத்துவ முகாம்
இலவச கண், நுரை யீரல் பரிசோதனை முகாம், உமியா மஹால், பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அ.தி.மு.க., அம்மா டிரஸ்ட். காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை.
திறனாய்வு போட்டி
மாணவர் திறனாய்வு போட்டி, சான்றிதழ் வழங்கல், கதை சொல்லல் நிகழ்ச்சி, கொங்கு திருமண மண்டபம், சேவூர் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம். காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை.
பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் ஜெ., 76வது பிறந்த நாள் விழா, மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க., காலை, 10:30 மணி.
அறிமுக விழா
பாலசுப்ரமணியம் நினைவு அறக்கட்டளை அறிமுகம் செய்தல், மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி, புதுப்பை, செந்தலையாம்பாளையம், தாராபுரம். காலை, 8:00 முதல், 11:00 மணி வரை.
பதவியேற்பு விழா
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, ஐ.சி.ஏ.ஐ., பவன், பெத்திசெட்டி புரம் முதல் வீதி, ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: தி இன்ஸ்டிடியூட் ஆப் சர்டேடு அக்கவுண்ட் ஆப் இந்தியா. மாலை, 6:00 மணி
பொதுக்கூட்டம்
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், அரிசிக்கடை வீதி, திருப்பூர். ஏற்பாடு: தெற்கு தொகுதி அ.தி.மு.க., மாலை, 6:00 மணி.
யோகா பயிற்சி
மனவளக்கலை யோகா பயிற்சி, எம்.கே.ஜி., நகர் யோகா தவ மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:00 மணி முதல், 7:00 வரை.
ஆண்டு விழா
கல்லுாரி ஆண்டு விழா, செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லுாரி, காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை, 5:30 மணி.
n விளையாட்டு n
கபடி போட்டி
சிறுமியர் மாவட்ட கபடி அணி தேர்வு போட்டி, மாவட்ட கபடி கழக மைதானம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.