ADDED : மார் 03, 2024 11:45 PM
ஆன்மிகம்
ஏகாத ருத்ரஜப பூஜை
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம். மங்கல இசை - காலை, 7:00 மணி. விக்னேஸ்வர பூஜை, ருத்ர ஜப பாராயணம் - 7:30 மணி. அஸ்த்ர ேஹாமம், ஸ்ரீ ருத்ர ஹோமம் - 9:30 மணி. மகா பூர்ணாகுதி - 11:00 மணி. கலசம் புறப்பாடு, அபிேஷக பூஜை - 11:30 மணி. அன்னதானம் - மதியம், 1:00 மணி.
தொடர் சொற்பொழிவு
பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல், மங்கலம் ரோடு, அவிநாசி. மாலை, 6:00 முதல் இரவு, 7:30 மணி வரை.
மண்டல பூஜை
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிேஷகம், காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி. மாலை, 4:00 மணி. அன்னதானம் - மதியம், 12:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
அண்ணமார் சுவாமி களின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.
n பொது n
ஆர்ப்பாட்டம்
போதைப்பொருள் புழக்கத்தை தமிழக அரசு தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க., காலை, 10:00 மணி.
n போதைப்பொருள் புழக்கத்தை தமிழக அரசு தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி. மாலை, 4:00 மணி.
குறைகேட்பு கூட்டம்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.
பொதுக்கூட்டம்
'எல்லோருக்கும் எல்லாமும்' தலைப்பில் நிதிநிலை அறிக்கை விளக்கம், முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், பாண்டியன் நகர் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு மாவட்ட தி.மு.க., மாலை, 6:00 மணி.
'நிட் டெக்' கண்காட்சி
பின்னலாடை இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி, ைஹடெக் திருப்பூர் கண்காட்சி வளாகம், ரிங்ரோடு, திருமுருகன்பூண்டி, திருப்பூர். காலை, 9:00 மணி.
புத்துணர்வு பயிற்சி, தியான பயிற்சி
முத்துக்குமரன் திருமண மண்டபம், பெருந் தொழுவு. ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ். மாலை, 5:30 முதல், இரவு, 7:30 மணி வரை.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 8:00 மணி.
