ADDED : மார் 07, 2024 04:18 AM
n ஆன்மிகம் n
குண்டம் திருவிழா
அங்காள பரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. சிறப்பு அபிேஷகம் - காலை, 10:00 மணி.
மகா சிவராத்திரி விழா
அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். கொடியேற்றம் - இரவு, 7:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.
மண்டல பூஜை
பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிேஷகம், காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி. மாலை, 4:00 மணி. அன்னதானம் - மதியம், 12:00 மணி.
n பொது n
வேலைவாய்ப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். காலை, 10:30 முதல், மாலை, 3:00 மணி வரை.
