sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : மார் 08, 2024 01:51 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மகா சிவராத்திரி விழா

பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. பிரதோஷ பூஜை - மாலை, 4:30 மணி. முதல் கால பூஜை - இரவு, 8:30. இரண்டாம் கால பூஜை - 10:30 மணி. மூன்றாம் கால பூஜை - நள்ளிரவு, 12:30 மணி.

n ஆவுடைய நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சுக்ரீஸ்வர சுவாமி கோவில், சர்க்கார் பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். அன்னதானம் - காலை, 8:00 முதல், ஸ்ரீ ருத்ர ஜெப பாராயணம், பூர்ணாகுதி - மாலை, 3:00 மணி. முதல் கால யாக பூஜை - மாலை, 4:00 மணி. கவிநயா நாட்டியாலயா பரத நாட்டிய நிகழ்ச்சி - மாலை, 6:00 மணி. கலச அபிேஷகம் - இரவு, 7:00 மணி. அலங்காரம், மகா தீபராதனை - இரவு, 10:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை - நள்ளிரவு, 12:00 மணி.

n ஸ்ரீ மீனாட்சியம்மன் உடனமர், ஸ்ரீ மொக்கணீஸ்வரர் கோவில், குட்டகம் - கூளேகவுண்டன்புதுார் வழி, சேவூர். பிரதோஷ பூஜை - மாலை, 4:00 மணி. முதல் கால பூஜை - இரவு, 8:00 மணி. இரண்டாம் கால பூஜை - இரவு, 10:00 மணி.

n அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். வெள்ளி கலச அலங்காரம் - மதியம், 12:00 மணி. நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி - மாலை, 5:00 மணி. அபிேஷ பூஜை - இரவு, 7:00 மணி. திருகாப்பு கட்டுதல், நந்தீஸ் வரனை அழைத்தல் - இரவு, 8:00 மணி. அலங்காரம், மகாசிவராத்திரி - நள்ளிரவு, 12:00 மணி.

n காசிவிஸ்வநாதர் கோவில், டி.பி.ஏ., காலனி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். பிரதோஷ பூஜை - மாலை, 4:00 மணி. சிவராத்திரி பூஜைகள் துவக்கம், இரவு, 7:00 மணி.

n பரமசிவன், ஸ்ரீ வாராஹியம்மன் கோவில், கருமாரம்பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். பிரதோஷ பூஜை - மாலை, 4:30 மணி. முதல் கால அபிேஷகம் - இரவு, 8:30 மணி. இரண்டாம் கால பூஜை - இரவு, 10:30 மணி.

n மரகாதம்பிகா சமேத மெய்பொருள் நாதசுவாமி கோவில், மாணிக்காபுரம் புதுார், முதலிபாளையம். ஸ்ரீ கணபதி வழிபாடு - மாலை, 3:00 மணி. பிரதோஷ அபிேஷகம் - 4:00 மணி. மகா தீபாராதனை - இரவு, 7:00 மணி. கலச அபிேஷகம், அலங்காரம் - இரவு, 10:00 மணி.

n ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பழக்குடோன் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை - மாலை, 4:00 மணி.

தேர்த்திருவிழா

வீரக்குமார சுவாமி கோவில், வெள்ளகோவில். பள்ளய பூஜை - மதியம், 2:45 மணி. சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளச் செய்தல் - மாலை, 4:45 மணி. திருத்தேர் நிலை பெயர்த்தல் - மாலை, 6:30 மணி. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி - இரவு, 7:00 மணி. அய்யலுார் முருகன் குழுவினரின், பொன்னர், சங்கர் நாடகம் - இரவு, 9:00 மணி.

நாட்டியாஞ்சலி

அவிநாசியப்பர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: பரத நாட்டிய கலைக்கூடம். சலங்கை நிருத்யாலயா. மாலை, 6:00 மணி.

n சிவராத்திரி தின சிறப்பு நடன நிகழ்ச்சி, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, திருப்பூர். அண்ணாமலையார் கோவில், இடுவம்பாளையம். ஏற்பாடு: சாய் கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ். மாலை, 6:00 மணி முதல்.

குண்டம் திருவிழா

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. மகாசிவராத்திரி, கொடியேற்றம் - 6:00 மணி.

அண்ணமார் கதை

அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.

n பொது n

பயிற்சி வகுப்பு

தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, அறை எண்:240, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:30 மணி.

ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா, ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி, கருவலுார். மாலை, 4:00 மணி.

திறப்பு விழா

ஸ்ரீ முருகன் மேட்சிங் சென்டர், வளர்மதி ஸ்டாப் எதிரில், முனிசிபல் ஆபீஸ் வீதி. திருப்பூர். காலை, 9:00 மணி.

n 'அயனா மில்க் பார்லர்' திருப்பூர் கிளை திறப்பு விழா, தாசில்சீனிவாசபுரம், கோர்ட் வீதி அருகில், திருப்பூர். காலை, 9:05 மணி.

ஆர்ப்பாட்டம்

ஸ்டேட் வங்கியை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எதிரில், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாநகராட்சி அலுவலகம் முன் துவங்கி, தெற்கு ரோட்டரி ஹால் வரை, திருப்பூர். ஏற்பாடு: குமரன் மகளிர் கல்லுாரி, ஜே.சி.ஐ., மற்றும் திருப்பூர் ஸ்மைல்ஸ் அமைப்பு. மாலை, 6:30 மணி.

கண் சிகிச்சை முகாம்

மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கண் சிகிச்சை முகாம், குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வணிகவியல் துறை, தி ஐ பவுண்டேசன். காலை, 9:30 முதல், மதியம், 1:30 மணி வரை.

ஆலோசனை கூட்டம்

சிறப்பு கல்லீரல் பரிசோதனை, மகளிருக்கான புற்றுநோய் ஆலோசனை முகாம், ரேவதி மெடிக்கல் சென்டர், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை.

மகளிர் தின விழா

மகளிர் தின விழா, நிப்ட்-டீ காலேஜ் ஆப் நிட்வேர் பேஷன், முதலிபாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி.






      Dinamalar
      Follow us