sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : மார் 09, 2024 07:56 AM

Google News

ADDED : மார் 09, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

தேர்த்திருவிழா

வீரக்குமார சுவாமி கோவில், வெள்ளகோவில். தேரோட்டம் - மாலை, 5:00 முதல், 6:00 மணி வரை. பவளக்கொடி கும்மியாட்டம் - மாலை, 5:00 மணி. செந்தில் ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி - இரவு, 7:00 மணி.

நிறைவு விழா

மண்டல பூஜை நிறைவு விழா, ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், அவிநாசிபாளையம், கொடுவாய். கலச பூஜை, ேஹாமம், அபிேஷகம், அலங்கார பூஜை - காலை, 8:00 மணி.

குண்டம் திருவிழா

அங்காள பரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. அலகு தரிசனம், மலர் அலங்காரம், குண்டம் திறப்பு, அம்மனுக்கு வெண்ணை சாத்துதல் காலை, 10:00 மணி.

அண்ணமார் கதை

அண்ணமார் சுவாமி களின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரி பாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.

n பொது n

'லோக் அதாலத்'

மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம், கோர்ட் வளாகம், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சட்ட பணிகள் ஆணையக்குழு. காலை, 9:30 மணி.






      Dinamalar
      Follow us