ADDED : மார் 11, 2024 01:32 AM
ஆன்மிகம்
பொங்கல் விழா
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ தன்னாசியப்பன், ஸ்ரீ மதுரை வீரன் கோவில், அசநல்லிபாளையம், வேட்டுவபாளையம், அவிநாசி. முனி விரட்டுதல் - நள்ளிரவு, 12:00 மணி.
சிவராத்திரி விழா
அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். அம்மன் புறப்பாடு - காலை, 8:00 மணி. அம்மன் சப்பரத்தில் பவனி வருதல், பூவோடு எடுத்தல் - மாலை, 5:00 மணி.
தேர்த்திருவிழா
வீரக்குமார சுவாமி கோவில், வெள்ளகோவில். மல்டி வாய்ஸ், கலைநயா ஆர்க்கெஸ்ட்ரா - இரவு, 9:00 மணி.
குண்டம் திருவிழா
அங்காள பரமேஸ்வரி கோவில், அவிநாசி. பரிவேட்டை, தெப்பத்தேர் - மாலை, 5:00 மணி. இரவு வேடுபரி - இரவு, 8:00 மணி.
அண்ணமார் கதை
அண்ணமார் சுவாமி களின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.
மண்டல பூஜை
பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிேஷகம், காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி. மாலை, 4:00 மணி. அன்னதானம் - மதியம், 12:00 மணி.
தொடர் சொற்பொழிவு
பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல், மங்கலம் ரோடு, அவிநாசி. மாலை, 6:00 முதல் இரவு, 7:30 மணி வரை.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.
முப்பெரும் விழா
பள்ளி ஆண்டு விழா, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, புரவலர் களுக்கு பாராட்டு விழா, மாநகராட்சி துவக்கப்பள்ளி, செல்லம்மாள் காலனி, திருப்பூர். மாலை, 5:00 மணி.
ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் எதிரில், திருப்பூர். ஏற்பாடு: அ.ம.மு.க., மாலை, 4:00 மணி.
சிறப்பு முகாம்
பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், தாராபுரம். ஏற்பாடு: மாவட்ட திறன் பயிற்சி நிறுவனம். காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 8:00 மணி.
