தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மார் 13, 2024 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பூச்சாட்டு விழா

தேர்த்திருவிழா பூச்சாட்டுதல், மாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. காலை, 10:00 மணி.

மஹா கும்பாபிஷேக விழா

ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் அறப்பளீஸ்வரர் கார்டன், சேனாபதிபாளையம், வெள்ளகோவில். அதிகாலை, 4:30 முதல், 6:20 மணி வரை.

சிவராத்திரி விழா

அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். அம்மன் புறப்பாடு - காலை, 7:00 மணி, வேடகிரி சிம்ம வாகனத்தில் அம்மன் பவனி வருதல் - காலை, 10:00 மணி, மஞ்சள் நீர், புஷ்பக வாகனத்தில் அம்மன் பவனி வருதல் - மாலை, 8:00 மணி.

குண்டம் திருவிழா

அங்களா பரமேஸ்வரி கோவில், அவிநாசி. பேச்சியம்மன் அபிஷேக பூஜை - காலை, 10:00 மணி.

அண்ணமார் கதை

அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல் 11:00 மணி வரை.

மண்டல பூஜை

பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிஷேகம் - காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி. மாலை, 4:00 மணி. அன்னதானம் - மதியம், 12:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us