தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மார் 15, 2024 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 12:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

குண்டம் திருவிழா

ஸ்ரீ கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவில், சிங்கனுார் புதுார், சிங்கனுார், பல்லடம். பூச்சாட்டு, ஆயக்கால் போடுதல் - இரவு, 7:00 மணி.

அண்ணமார் கதை

அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.

மண்டல பூஜை

பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிஷேகம் - காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி, மாலை, 4:00 மணி, அன்னதானம் - மதியம், 12:00 மணிஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, ரயில் மறியல் போராட்டம், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், காலை, 10:00 மணி. ஏற்பாடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.

* கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி. காலை, 10:30 மணி.

பள்ளி ஆண்டு விழா

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தென்னம்பாளையம், திருப்பூர். மாலை, 3:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us