ADDED : மார் 15, 2024 11:51 PM
ஆன்மிகம்
மண்டல பூஜை
பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிேஷகம், காலை 8:00 மணி, மதியம் 12:00 மணி. மாலை 4:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.
அண்ணமார் கதை
அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு 9:00 முதல் 11:00 மணி வரை.
பொது
சிட்டுக்குருவிகள் தின விழா
சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு, சிட்டுக்குருவிகள் தின விழா, அடைகாக்கும் பெட்டி வழங்கும் விழா, மகிழ்வனம் தாவரவியல் பூங்கா, சங்கோதிபாளையம், பல்லடம். மாலை, 4:00 மணி.
சிறப்பு முகாம்
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், கருமாபாளையம் ஊராட்சி, அவிநாசி. ஏற்பாடு: சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள். காலை, 10:00 மணி.
