உடுமலை
ஆன்மிகம்
மாசி மாத விழா
உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம். நித்தியபடி பூஜை. >> மாலை, 5:30 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில், சின்னவாளவாடி. >> காலை, 7:30 மணி.
*ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், குரல்குட்டை, உடுமலை.>>காலை,7:00 மணி.
*தாண்டேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில், கொழுமம், சங்கரராமநல்லுார், மடத்துக்குளம்.>> காலை,6:30மணி.
* ஞான விநாயகர் கோவில், கங்கா லைட்சிட்டி, ஜல்லிபட்டி.>>காலை,9:00 மணி.
* ராகல்பாவி. ஸ்ரீ சித்தவநாயுடு - ஸ்ரீ கோணம்மாள், ஸ்ரீ நாரப்ப நாயுடு -ஸ்ரீ சித்தம்மாள், ஸ்ரீ அக்கம்மாள் கோவில், வேலுார் ராகல்பாவி. >> காலை, 8:00 மணி.
அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர் ஆலயம், முத்தையா பிள்ளை லே அவுட், உடுமலை.  >> காலை, 7:00 மணி.
ஸ்ரீ ஆனந்த கோபால பெருமாள் சுவாமி, ஸ்ரீ மதுரை வீர சுவாமி கோவில், தங்கம்மாள் ஓடை வீதி, உடுமலை. >>  காலை, 7:00 மணி.
சிறப்பு பூஜை
*மாரியம்மன் கோவில், உடுமலை.>> காலை, 9:00 மணி.
*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை. >>காலை, 9:00 மணி.
* அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை.>> காலை, 9:00 மணி.
* ஸ்ரீ தென்காசிநாதன் கோவில், கோவில் கடவு, மறையூர், உடுமலை.>>  காலை, 8:00 மணி.
* ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில், தில்லைநகர், உடுமலை.>>  காலை, 7:30 மணி.
* கோமதியம்மன் உடனமர் அர்ச்சுனேஸ்வரர் கோவில், கடத்துார்.>>  காலை, 7:00 மணி.
பொள்ளாச்சி
n ஆன்மிகம் n
கும்பாபிேஷகம்
ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன்கோவில், பொள்ளாச்சி.திசா ேஹாமம், சாந்தி ேஹாமம்>>காலை,8:30 மணி. அங்குரார்பணம், பிரதான ஆச்சார்ய ரக் ஷா பந்தனம்>>மாலை,5:30 மணி.
சிறப்பு வழிபாடு
*மாரியம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:30 மணி.
*சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷகம், அலங்காரம் >> காலை,6:30 மணி.
*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி.அபிேஷக, அலங்காரவழிபாடு >> காலை,6:00 மணி.
* விசாலாட்சி அம்மன்உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிநகர். சுவாமிக்கு அபிேஷக, அலங்காரவழிபாடு  >> காலை,6:30 மணி.
*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு. அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00  மணி.
* ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்,அபிேஷக, அலங்காரம் >> காலை,6:30  மணி.
* முத்து மாரியம்மன் கோவில், குமரன் நகர், பொள்ளாச்சி.அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.
*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. >> காலை,6:00 மணி.
* ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி. சிறப்பு பூஜைகள்>> காலை,6:00 மணி.
*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.
* சூலக்கல் மாரியம்மன் கோவில்,அபிேஷக, அலங்காரம் >> காலை,6:30  மணி.
வால்பாறை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை>> காலை, 6:00 மணி.
* ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >> காலை, 6:30மணி.
* காமாட்சிஅம்மன்கோவில், வால்பாறை>> காலை, 7:00 மணி.
*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், வால்பாறை>> மாலை, 6:30மணி.
* ஆதிபராசக்திகோவில், சிறுவர் பூங்கா, வால்பாறை >> காலை, 8:00 மணி.
கிணத்துக்கடவு
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை,6:00 மணி.
* சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >> காலை,6:00 மணி.
* முத்துமலை முருகன் கோவில், முத்துக்கவுண்டனுார், கிணத்துக்கடவு.அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00  மணி.
* பாலவிநாயகர்கோவில், பெரியார் நகர்,கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை>> காலை,8:00 மணி.
* கரிவரதராஜ பெருமாள் கோவில், காட்டம்பட்டி புதுார். சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,8:00 மணி.
மண்டல பூஜை
பரமசிவன் கோவில், கப்பளாங்கரை. சுவாமிக்கு மண்டல அபிேஷக, ஆராதனை >> காலை,8:00 மணி.
ஆனைமலை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
மாசாணியம்மன் கோவில்,அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.
ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. தாயாருடன் எம்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.

