ADDED : மார் 18, 2024 11:57 PM
ஆன்மிகம்
ஆண்டு விழா
கும்பாபிேஷக ஆண்டு விழா, விசாலாட்சி அம்பிகை, உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ ஆதீஸ்வரர் டிரஸ்ட். ஸ்ரீ விநாயகர் வழிபாடு, புண்யாகம், கலச ஆவாஹண பூஜை, மகா பூர்ணாகுதி - காலை 8:15 மணி. சிறப்பு அபிேஷகம் - காலை 11:00 மணி.
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ பாலமுருகன் கோவில், அண்ணா காலனி, அங்கேரிபாளையம், திருப்பூர். இரண்டாம் கால யாக பூஜை, ஸ்ரீ விநாயகர் வழிபாடு, வேதிகா அர்ச்சனை, பூர்ணாகுதி - காலை 8:00 முதல் மதியம் 12:30 மணி வரை. புண்யாஹவாசனம், மூன்றாம் கால யாக பூஜை, எந்திர ஸ்தாபனம், எண் வகை மருந்து சாற்றுதல் - மாலை 5:30 முதல் இரவு 9:00 மணி வரை.
n ஸ்ரீ வீரேஸ்வரர், ஸ்ரீ கன்னிமூல கணபதி, கன்னிமார், கருப்பராயன் கோவில், மங்கலம் செட்டிபாளையம், இடுவாய். முதல் கால யாக பூஜை - காலை 7:00 மணி.
மண்டல பூஜை
பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிேஷகம், காலை 8:00 மணி, மதியம் 12:00 மணி. மாலை 4:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.
அண்ணமார் கதை
அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு 9:00 முதல் 11:00 மணி வரை.
