sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மார் 20, 2024 12:23 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

குண்டம் திருவிழா

ஸ்ரீ கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவில், சிங்கனுார்புதுார், சிங்கனுார், பல்லடம். கிராமசாந்தி, கொடியேற்றம் - இரவு, 7:00 மணி.

l கொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமாநல்லுார். கிராம சாந்தி, கொடியேற்றம் - இரவு, 7:00 மணி.

பாலாலய விழா

ராக்காத்தம்மன் கோவில், சேவூர் ரோடு, அவிநாசி. பாலக்கால் போடுதல் - காலை, 9:15 மணி முதல்.

கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வீரேஸ்வரர், ஸ்ரீ கன்னிமூல கணபதி, கன்னிமார் கருப்பராயன் கோவில், செட்டிபாளையம், மங்கலம். சிறப்பு பூஜை காலை, 9:00 மணி, அன்னதானம் - மதியம், 12:00 மணி.

மண்டல பூஜை

பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிஷேகம் - காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி, மாலை, 4:00 மணி. அன்னதானம் - மதியம், 12:00 மணி.

அண்ணமார் கதை

அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல் 11:00 மணி வரை.

n பொது n

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். இருபாலர் - காலை, 5:00 - 7:30 மணி, மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை. பெண்கள் காலை, 10:00 முதல், 12:30 மணி வரை.






      Dinamalar
      Follow us