தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக/

இன்று இனிதாக/

இன்று இனிதாக/


ADDED : மார் 21, 2024 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2024 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n

குண்டம் திருவிழா

கொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமாநல்லுார். அம்மன் திருவீதி உலா - காலை 7:30 மணி. அபிேஷகம், தீபாராதனை, காமதேனு வாகனத்தில் அம்மன் புறப்பாடு - இரவு 7:00 மணி.

n ஸ்ரீ கொண்டத்து வனபத்ர காளியம்மன் கோவில், சிங்கனுார்புதுார், சிங்கனுார், கணபதிபாளையம். அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா - மாலை 5:00 மணி.

மண்டல பூஜை

ஸ்ரீ பாலமுருகன் கோவில், அண்ணா காலனி, அங்கேரிபாளையம், திருப்பூர். காலை 7:00 மணி.

n பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிேஷகம், காலை 8:00 மணி, மதியம் 12:00 மணி. மாலை 4:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.

அண்ணமார் கதை

அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு 9:00 முதல் 11:00 மணி வரை.

n பொது n

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். இருபாலருக்கு - காலை 5:00 - 7:30 மணி. மாலை 5:00 முதல் 7:30 மணி. பெண்கள் காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை.

n பெரியார் காலனி மனவளக்கலை மன்றம், 15 வேலம்பாளையம், திருப்பூர். இருபாலருக்கு - காலை 5:00 முதல் 7:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us