தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/முதல் அடியை வைத்திடு முதன்மை பெற முந்திடு

முதல் அடியை வைத்திடு முதன்மை பெற முந்திடு

முதல் அடியை வைத்திடு முதன்மை பெற முந்திடு


ADDED : ஆக 29, 2025 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 10:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி புதுராமகிருஷ்ணாபுரம் தொடக்கப்பள்ளியில் பயிலும், 330 மாணவர்களும், விளையாட்டு சீருடையில் பங்கேற்றனர்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 'மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை துாண்டுவதன் மூலம், அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவர்; இதற்கான அச்சாரமாக இந்த நிகழ்ச்சியை நடத்தினோம்' என்று கூறுகிறார், பள்ளி தலைமையாசிரியர் மோகன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us