/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழ்ப்புத்தாண்டு தீர்த்தக்குடங்கள்
/
தமிழ்ப்புத்தாண்டு தீர்த்தக்குடங்கள்
ADDED : ஏப் 15, 2025 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, அவிநாசி கோவிலுக்கு தீர்த்தக்குடம் சுமந்து சென்ற வெள்ளியம்பாளையம் கிராம பக்தர்கள்.
<எண்ணாங்கு அறங்கள் தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில், திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் முன்பு, அன்னதானம் நடந்தது. <யுனிவர்சல் தியேட்டர் ரோடு, ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக நாணயம் வழங்கப்பட்டது. <சிறுபூலுவபட்டி அம்மன் நகரில் உள்ள ஸ்ரீசெல்வ சித்தி விநாயகர் கோவிலுக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் சுமந்துசென்ற பக்தர்கள்.