ADDED : ஏப் 06, 2026 08:25 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்:தாராபுரம் (தனி) தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் இந்திராணி போட்டியிடுகிறார். நேற்று மதியம், 12:00 மணியளவில் அ.தி.மு.க. வினர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனர்.
பின், 12:15 மணியளவில், தி.மு.க. வேட்பாளர், ஈரோடு எம்.பி. பிரகாஷ், அமைச்சர் கயல்விழி உள்ளிட்டோருடன் அலுவலகத்துக்கு வந்தனர். அ.தி.மு.க. வினர் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை காத்திருந்து, பின், 12:52 மணியளவில் தி.மு.க. வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.
---
