ADDED : ஆக 24, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
மிலாடி நபியை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் நாளை (26ம் தேதி) டாஸ்மாக் கடைகள் மற்றும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
