தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ டாடா நகர், தன்பாத் ரயில்கள் தாமதமாகும்

 டாடா நகர், தன்பாத் ரயில்கள் தாமதமாகும்

 டாடா நகர், தன்பாத் ரயில்கள் தாமதமாகும்


ADDED : ஜூன் 14, 2026 09:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 09:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ஈரோடு - சேலம் வழித்தடத்தில் உள்ள மகுடஞ்சாவடி மற்றும் வீரபாண்டி ரோடு ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே,ரயில் பாதைக்கான 'ஸ்லீப்பர்' மாற்றும் பணி நடக்கிறது.

இதனால், எர்ணாகுளம் - டாடா நகர் (எண்:18190) எக்ஸ்பிரஸ், நாளை (15ம் தேதி), 17, 20, 22, 24 மற்றும், 27ம் தேதி ஆகிய ஆறு நாட்கள், வழித்தடத்தில் ஏதேனும் ஒரு பகுதியில், 50 நிமிடம் நிறுத்தி, அதன் பின் இயக்கப்படும்.

மேற்கண்ட நாட்களில் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் (எண்:13352) வழித்தடத்தில் ஏதேனும் ஒரு பகுதியில், 20 நிமிடம் நிறுத்தி, அதன் பின் இயக்கப்படும்.

இதனால், கோவை, திருப்பூர் உள்ளிட்ட அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்கு ரயில் தாமதமாக வரும் என சேலம்கோட்ட அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us