தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆசிரியர் கவுன்சிலிங்

 ஆசிரியர் கவுன்சிலிங்

 ஆசிரியர் கவுன்சிலிங்


ADDED : ஜூன் 15, 2026 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: தமிழகத்தில் நடப்பாண்டுக்கான ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் வரும் ஜூலை 1 முதல் 24ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதற்கான முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30ல் வெளியிடப்பட உள்ள நிலையில், விருப்பமுள்ள தொடக்க, நடுநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் வரும் ஜூன் 22-ம் தேதிக்குள் 'எமிஸ்' இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us