UPDATED : ஆக 06, 2026 11:05 PM
ADDED : ஆக 06, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
பொங்கலுார்:பொங்கலுார் அருகேயுள்ள கருங்காலிபாளையத்தில் சுனை கருப்பராய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இருந்த 4,500 ரூபாய் மதிப்பிலான பித்தளை மணியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
