sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தளபதி எண்டர்பிரைசஸ் அள்ளிவழங்கும் ஆபர்கள்

/

தளபதி எண்டர்பிரைசஸ் அள்ளிவழங்கும் ஆபர்கள்

தளபதி எண்டர்பிரைசஸ் அள்ளிவழங்கும் ஆபர்கள்

தளபதி எண்டர்பிரைசஸ் அள்ளிவழங்கும் ஆபர்கள்


ADDED : அக் 11, 2025 06:07 AM

Google News

ADDED : அக் 11, 2025 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அவிநாசியில் இரண்டு; அன்னுாரில் இரண்டு; திருப்பூரில் ஒன்று என ஐந்து ேஷாரூம்களுடன் செயல்பட்டு வருகிறது, தளபதி எண்டர்பிரைசஸ். அனைத்து முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் போன்கள், பேன், கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட பர்னிச்சர் ரகங்கள்; பாத்திரங்கள் என அனைத்தும், தளபதியின் பிரத்யேக ஷோரூம்களில் வாங்க முடியும்.

தீபாவளியை முன்னிட்டு, தளபதியின் 'தீபாவளி; இல்லங்களில் மகிழ்ச்சி வெடி' என்ற தலைப்பில், இதுவரை கண்டிராத ஆபர்களை அள்ளி வழங்குகின்றனர். இம்மாதம் 5 முதல் 28ம் தேதி வரை, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்ட விலையில் தளபதியில் பொருட்கள் வாங்கலாம்.

மொபைல் போன்களை ஆன்லைன் விலைக்கே வாங்க முடியும். மொபைல்போன் வாங்குவோருக்கு, டெம்பர் கிளாஸ், பவுச், நெக் பேண்ட் இலவசம்.

55 இன்ச் 'டிவி' வாங்குவோருக்கு, சவுண்ட் பார் இலவசம்; பர்னிச்சர் ரகங்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி; 6 ஆயிரம் ரூபாய்க்கு பாத்திரங்கள் வாங்கினால், 2,990 ரூபாய் மதிப்புள்ள மெத்தை இலவசம்; 5 பிளாஸ்டிக் சேர் வாங்கினால், 1 சேர் இலவசம்.

2 லிட்டர் கிரைண்டர் ஒன்று வாங்கினால், இன்னொன்று இலவசம்; 2490 ரூபாய்க்கு காஸ் அடுப்பு மற்றும் தவா காம்போ ஆபர் என, ஏராளமான ஆபர்களை தாராளமாக வழங்கி வருகின்றனர்.

பழைய டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், குக்கர், கேஸ் ஸ்டவ் ஆகியவற்றை கொடுத்து, புதிய பொருட்கள் வாங்கலாம். தள்ளுபடியில் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு. முன்பணம் செலுத்தாமலேயே பொருட்கள் பெறும் வசதியும் உள்ளது.

அவிநாசியில், பி.எஸ்.என்.எல்., எதிரே உள்ள தளபதியின் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமை, 94423 35678 என்கிற எண்ணிலும்; அவிநாசி தீயணைப்பு நிலையம் எதிரே செயல்படும் பர்னிச்சர் ஷோரூமை, 73730 70723; அன்னுாரில் சத்தி ரோட்டிலுள்ள எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமை, 96982 78222; அன்னுார் - அவிநாசி ரோட்டிலுள்ள பர்னிச்சர் ஷோரூமை, 99445 74111; திருப்பூரில், பெரியார் காலனியிலுள்ள எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமை, 99445 37111 என்கிற எண்களில்தொடர்புகொள்ளலாம்.






      Dinamalar
      Follow us