sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீபாவளி சலுகை அள்ளித்தரும் 'தளபதி எண்டர்பிரைசஸ்'

/

தீபாவளி சலுகை அள்ளித்தரும் 'தளபதி எண்டர்பிரைசஸ்'

தீபாவளி சலுகை அள்ளித்தரும் 'தளபதி எண்டர்பிரைசஸ்'

தீபாவளி சலுகை அள்ளித்தரும் 'தளபதி எண்டர்பிரைசஸ்'


ADDED : அக் 26, 2024 10:56 PM

Google News

ADDED : அக் 26, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'தளபதி எண்டர்பிரைசஸ்' நிறுவனம் அவிநாசியில், திருப்பூர் ரோடு மற்றும் கோவை ரோட்டிலும், திருப்பூரில், அவிநாசி ரோடு, பெரியார் காலனியிலும், அன்னுாரில் சத்தி ரோடு மற்றும் அவிநாசி ரோடு ஆகிய பகுதிகளில் ஐந்து கிளைகளுடன் செயல்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடியை வழங்கி வருவது குறித்து, அதன் நிர்வாகிகள் அருணாசலம் மற்றும் தளபதி ஆகியோர் கூறியதாவது:

தீபாவளியை முன்னிட்டு எங்களின் வாடிக்கையாளர்களுக்கு வேறு எந்த நிறுவனமும் தர முடியாத தள்ளுபடியை தருகிறோம்.

இச்சிறப்பு விற்பனையில், 5 அடி மரக்கட்டில், மெத்தை, 4 தலையணை, படுக்கை விரிப்பு மற்றும் சிறப்பு பரிசுடன் காம்போ ஆபர் 25 ஆயிரம் ரூபாய் என்பது 17,950 ரூபாய்; அதே போல் 26,444 ரூபாய் மதிப்புள்ள, இரும்பு பீரோ, இரும்பு கட்டில், மெத்தை தலையணை, விரிப்பு மற்றும் சிறப்பு பரிசு கிளாசிக் காம்போ சலுகையில் 18,990 ரூபாய்.

மேலும், 67,200 ரூபாய் மதிப்புள்ள வார்ட்ரோப், மரக்கட்டில், மெத்தை, தலையணை, விரிப்பு, டிரஸ்ஸிங் டேபிள், சோபா, டைனிங் டேபிள் மற்றும் சிறப்பு பரிசு ஆகியன 53,990 ரூபாய் மட்டுமே. இத்துடன், 32 இஞ்ச் ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் 29,990 ரூபாய்; வார்ட்ரோப், மரக்கட்டில், மெத்தை, தலையணை, விரிப்பு மொத்தம் 29,900 ரூபாய்; சாம்சங் ஏ15 மாடல் மொபைல் 15,499 ரூபாய், பிரீத்தி கிரைண்டர், காஸ் ஸ்டவ் மற்றும் மிக்சி மூன்றும் 9,990 ரூபாய் என அதிரடி தள்ளுபடியில் உள்ளது.

மேலும், 50 சதவீத தள்ளுபடியில், ஒன் பிளஸ் ஒன் என, ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், கிரைண்டர், குக்கர் மற்றும் இண்டக்சன் ஸ்டவ் ஆகியன விற்பனையாகிறது. வாடிக்கையாளர் வசதிக்காக, பூஜ்ய சதவீத வட்டியில் எளிய மாத தவணையில், பஜாஜ் நிறுவனத்தின் நிதி வசதி உள்ளது. கூடுதல், விவரங்களுக்கு அவிநாசி கிளை (எலக்ட்ரானிக்ஸ் பிரிவு) - 99423 35678. அவிநாசி கிளை (பர்னிச்சர் ேஷாரூம்) - 73730 70723. அன்னுார் எலக்ட்ரானிக்ஸ் ேஷாரூம் - 96982 78222 மற்றும் பர்னிச்சர் ேஷாரூம் - 82209 71503. திருப்பூர் கிளை - 98420 46426 எண்களில் தொடர்பு கொள்ளலாம். எங்களது யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சப்ஸ்கிரைப் செய்தால் போதும், ஆச்சரியமூட்டும் பரிசுகளைப் பெறலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us