/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி சென்னை சில்க்ஸ் 26ம் ஆண்டு துவக்க விழா
/
தி சென்னை சில்க்ஸ் 26ம் ஆண்டு துவக்க விழா
ADDED : செப் 02, 2025 11:03 PM

திருப்பூர்: ஈரோட்டிலுள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிறுவனத்தின், 26ம் ஆண்டு துவக்க விழா கோலகலமாக துவங்கப்பட்டது.
இவ்விழாவில், நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், கண்ணபிரான், செந்தில் ஆகியோர் மற்றும் காஜா மொய்தீன், முத்துசாமி, டாக்டர் சமீம், சேவியர், செங்குட்டுவன், தங்கமணி, மோனிஷா லோகேஷ், மல்லிகா, உஷாராணி சோமசுந்தரம், லதா சுகுமார் உட்பட வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். துவக்க விழாவை முன்னிட்டு, விழா காலங்களுக்கு ஏற்றவாறு, 'கோர் கலர்ஸ்' என்ற புதுப்புது வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட சேலைகளின் விற்பனைப் பிரிவு துவக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம், சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது.