
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அடுத்த அணைப்புதுாரில் உள்ளஸ்ரீநாகதேவி புற்றுக்கோவிலில் 9ம் ஆண்டு தீர்த்தக்குட பாலாபிஷேக விழா நடந்தது.
ஏராளமான பெண்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக ஸ்ரீ நாகதேவி புற்றுக் கோவிலுக்கு சென்றனர். புற்றுக்கு பாலபிஷேகம் மற்றும் தீர்த்த அபிஷேகம் நடந்தது. விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.