ADDED : அக் 06, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் ரோடு, புது ரோடு பகுதியில் நுாறு அடி உயரமுள்ள மொபைல் போன் டவர் மீது நேற்று மதியம் போதை ஆசாமி ஒருவர் ஏறினார்.
தீயணைப்பு வீரர்கள் டவரில் ஏறி, அந்நபரை பத்திரமாக மீட்டு, விசாரித்தனர். அதில், அவர் திண்டுக்கல்லை சேர்ந்த காஜா மைதீன், 36 என்பதும், தன்னை பிரபலப்படுத்த டவர் மீது அவர் ஏறியதும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது.