sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 திருவாசகம் முற்றோதல் சிவனடியார்கள் பரவசம்

/

 திருவாசகம் முற்றோதல் சிவனடியார்கள் பரவசம்

 திருவாசகம் முற்றோதல் சிவனடியார்கள் பரவசம்

 திருவாசகம் முற்றோதல் சிவனடியார்கள் பரவசம்


ADDED : ஜன 28, 2026 06:51 AM

Google News

ADDED : ஜன 28, 2026 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: கருவலுரிலுள்ள கங்காதீஸ்வரர் கோவிலில, அவிநாசி சைவ மகாசபை மற்றும் திருமுருகன் ஸ்பின்னிங் மில்ஸ் சார்பில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு, முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது. மாணிக்கவாசகரின் அடியார்கள் சித்ரா தலைமையில், சிறப்பு விருந்தினராக நந்தீஸ்வரி பங்கேற்றார். திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, கங்காதீஸ்வர பெருமானுக்கு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்று பரம்பொருளை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us