/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஹார்ட்புல்னெஸ்' அமைப்பு தலைவர் இன்று வருகை
/
'ஹார்ட்புல்னெஸ்' அமைப்பு தலைவர் இன்று வருகை
ADDED : அக் 19, 2024 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ஸ்ரீராம் சந்த்ர மிஷன் அமைப்பின் தலைவரும், ஹார்ட்புல்னெஸ் அமைப்பின் உலக வழிகாட்டியுமான பூஜ்யஸ்ரீ தாஜி, இன்று திருப்பூர் வருகிறார். தாராபுரம் ரோடு, பல்லவராயம்பாளையத்தில் அமைந்துள்ள ஹார்ட்புல்னெஸ் அமைப்பின் வைர விழா பூங்கா வளாகத்தில் அவர் தங்கி, கூட்டுத் தியானம் நடத்தவுள்ளார். பல்வேறு பகுதிகளிலிருந்தும் 5 ஆயிரம் பேர் இந்த கூட்டுத் தியானத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இதில் பங்கேற்க விருப்பம் உள்ளோர் 97912 66423 எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து பங்கேற்கலாம்.